Wednesday, August 12, 2009

பாசம்

சின்ன சின்ன சண்டைகள்
புது கவிதையாக மாறும்.
கண்ணில் வந்த கோபம்
பனி துளியை போல ஓடும்.
சின்ன சின்ன தாகம்
மழை மேகமாய் மாறும்.
மண்ணில் வாழத்தானே
இந்த பாசம் ஒன்று போதும் போதும் ...


(கார்த்திக்-அனிதா படத்திலிருந்து)